When bcci
ஐபிஎல் தொடர்ந்து நடைபெறும் - பிசிசிஐ திட்டவட்டம்!
கரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும். ஆனால், ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடக்கும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கரோனா வைரஸ் பரவல் 2ஆவது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகரித்து வரும் கரோனா அச்சம் காரணமாக, டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். தனது குடும்பத்தினர் கரோனா அச்சத்தில் இருப்பதால், அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on When bcci
-
டி20 உலகக் கோப்பை: போட்டிகள் நடத்தும் இடங்கள் குறித்து ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துறை!
இந்தியாவில் நடப்பாண்டில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான சென்னை உள்பட 9 இடங்களை ஐசிசிக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. ...
-
பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருக்கது - பிசிசிஐ
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் உலகக் கோப்பை டி20 போட்டிக்க ...
-
பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்: ஏ கிரேடில் கோலி, ரோஹித், பும்ரா; நடராஜனுக்கு இடமில்லை!
சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந் ...
-
லண்டனில் ஐபிஎல் போட்டிகள் - விருப்பம் தெரிவித்த மேயர்!
உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கோலகலமாக நேற்ற ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24