When hardik
ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ்!
ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதால் தற்போது இறுதிகட்ட பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த சீசனில் விளையாடும் 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளும் தங்களது அணியில் சேர்த்துள்ள 3 வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டது.
Related Cricket News on When hardik
-
ஐபிஎல் 2022: வீரர்கள் விவரங்களை வெளியிட்ட லக்னோ, அகமதாபாத்!
ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்துள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு அணிகளும் தாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியில் இணையும் வீரர்கள் இவர்கள் தான்..!
ஆகமதாபாத் ஐபிஎல் அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் நியமனம்!
ஆமதாபாத் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா தேர்வாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாண்டியாவை மும்பையிலிருந்து நீக்கியது ஏன்? - ஜாகீர் கான் விளக்கம்!
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்கியது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜாஹீர் கான் விளக்கமளித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவால் ஒரு ஃபார்மெட்டில் கூட விளையாட முடியாது - சல்மான் பட்
ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் கூட பந்துவீச முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கிறாரா என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்தும் பாண்டியா நீக்கம்?
பழைய மாதிரி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பட முடியும் என்று தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
காயம் குறித்து ஹர்திக்கிடம் முன்பே எச்சரித்தேன் - சோயப் அக்தர்
மூன்று வருடங்களுக்கு முன்பு ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்ட காயம் குறித்து முன்பே எச்சரித்ததாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ...
-
பாண்டியா நீக்கப்பட்டது குறித்து விளக்கம் தந்த கங்குலி!
இந்திய டி20 அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார். ...
-
ஹர்திக் ஆல் ரவுண்டர் கிடையாது - கபில் தேவ் கருத்து!
ஹர்திக் பாண்டியாவை ஆல் ரவுண்டராக கருத முடியாது என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்கா தொடரில் பாண்டியா விளையாடுவது சந்தேகம்?
தென்ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியாவுக்கு என்சிஏ-விலிருந்து வந்த அவசர அழைப்பு!
ஓய்வில் இருந்து உடனடியாக விரைந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வருமாறு ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
-
ஹர்திக் மீண்டும் அணியில் இணைய வேண்டுமெனில் இதனை செய்தாக வேண்டும் - கவுதம் கம்பீர்!
ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
கடிகார சர்ச்சை; விளக்கமளித்த ஹர்திக் பாண்டியா!
"நான் இந்நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசு துறைகளுக்கு மரியாதை தருபவன். தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை" என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
பயிற்சியை ரத்து செய்த இந்தியா; தோனியின் ஐடியாவால் வாலிபால் விளையாடிய வீரர்கள்!
இந்திய அணி கடைசி நேரத்தில் திடீரென பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24