When jasprit bumrah
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாம் கொன்ஸ்டாஸ் அபார பேட்டிங்; தடுமாறிய இந்திய அணி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 26) தொடங்கிய. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தார். மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மூன்றாம் இடத்திலும் களமிறங்கவுள்ளனர்.
Related Cricket News on When jasprit bumrah
-
ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே; ரோஹித், கோலிக்கு இடமில்லை!
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டிற்கான தனது டெஸ்ட் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வினின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய பந்துவீச்சாளர் எனும் அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். ...
-
BGT 2024-25: ஹர்பஜன் சிங் சாதனையை முறியடிப்பாரா ஜஸ்பிரித் பும்ரா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா 12 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா!
மெல்போர்னில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தா ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
BGT 2024-25: தொடர் மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது காபா டெஸ்ட் போட்டி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் டிராவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கபில் தேவ் சாதனையை முறியடித்தார் ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார். ...
-
இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட்; டிராவை நோக்கி நகரும் காபா டெஸ்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
கிரிக்கெட் விளையாடுவதற்கு இது எளிதான இடம் அல்ல - ஜஸ்பிரித் பும்ரா!
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ரசிகர்கள் பொறுமையைக் காட்ட வேண்டும் என்று வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கூறியுள்ளார். ...
-
காபா டெஸ்ட்: தடுமாறும் இந்திய அணி; மழையால் மூன்றாம் நாள் ஆட்டம் பாதிப்பு!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
காபா டெஸ்ட்: சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 445 ரன்னில் ஆல் அவுட்; பும்ரா அசத்தல் பந்துவீச்சு!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. ...
-
காபா டெஸ்ட்: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
காபா டெஸ்ட்: ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47