When pant
பார்டர் கவாஸ்கர் தொடர்: பயிற்சியில் இந்திய வீரர்கள் - வைரலாகும் காணொளி!
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்ததி.
Related Cricket News on When pant
-
ஐபிஎல் 2025: அதிகபட்ச அடிப்படை தொகை கொண்ட வீரர்கள் யார்?
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் தங்களது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பந்திற்கு உள்ளது - முகமது கைஃப்!
தற்போதுள்ள இந்திய அணியில் அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் தகுதி ரிஷப் பந்திற்கு மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
அனைத்து அணிகளுக்கும் ஒரே விதியை நடுவர்கள் பின்பற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 3rd Test: ரிஷப், ஷுப்மன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப், அக்ஸர், ஸ்டப்ஸை தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷப் பந்த், அக்ஸர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் என்று தன்னுடைய கணிப்பை முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பந்த்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரிஷப் பந்த் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
IND vs NZ, 2nd Test: இந்திய அணியின் உத்தேச லெவன்; ஷுப்மன் கில் களமிறங்க வாய்ப்பு!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்டோர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ரியான் டென் டெஸ்காட் தெரிவித்துள்ளார் ...
-
அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவோம் - ரோஹித் சர்மா!
தோல்வியால் ஏற்பட்ட அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது போட்டியில் எப்படி வலுவாக மீண்டு வருவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
எனது நாட்டிற்காக சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சி - சர்ஃப்ராஸ் கான்!
என்னுடைய சிறுவயது கனவை நிறைவேற்றியதுடன், எனது நாட்டிற்காக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என சர்ஃப்ராஸ் கான் தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட ரிஷப் பந்த்; நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs NZ, 1st Test: சதமடித்து அசத்திய சர்ஃப்ராஸ் கான்; முன்னிலை நோக்கி இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 12 ரன்கள் பின் தங்கிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. ...
-
நாளை ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவார் - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம்?
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24