When richa
மகளிர் டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும், ஷபீகா 15 ரன்களும் அடித்தனர்.
Related Cricket News on When richa
-
ஐசிசி டி20 தரவரிசை: ஜெமிமா, ரிச்சா கோஷ் முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
WPL 2023 Auction: இந்திய வீராங்கனைகளுக்கு போட்டி போடும் அணிகள்!
மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் சீசனுக்கான ஏலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு அதிக தொகைகளுக்கு ஏலத்தில் வாங்கப்படுகின்றன். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோட்ரிஸ், ரிச்சா அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிக்ஸர் மழை பொழிந்த ரிச்சா கோஷ்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
வங்கதேச மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மகளிர் டி20 அணி: 4 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்!
ஐசிசி உருவாக்கியுள்ள 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். ...
-
IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்றது. ...
-
ஆயிரக்காணக்கான மக்கள் முன்னிலையில் வெற்றிபெற்றது சிறப்பாக இருந்தது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இன்று எங்களது பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது, ஏனெனில் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் எளிதானது, பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் இல்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS 2nd T20I: ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ் காட்டடி; சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!
சூப்பர் ஓவர் வரை ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
IND vs AUS, 1st T20: ரிச்ச, தீப்தி காட்டடி; ஆஸிக்கு 173 டார்கெட்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZW vs INDW: நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிடம் வீழ்ந்தது இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24