When trent
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூன் 10ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டி நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதைத் அடுத்து, டாம் லேதம் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் லாரன்ஸ், ரோரி பர்ன்ஸ் தலா 81 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Related Cricket News on When trent
-
NZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; போல்ட் அசத்தல்!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WTC final: சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைப்போம் - ட்ரெண்ட் போல்ட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார் ...
-
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ட்ரெண்ட் போல்ட் - ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பேன் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தவறவிட்ட ட்ரெண்ட் போல்ட்!
கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ...
-
இந்தியா குறித்து உருக்கமான பதிவை வெளியிட்ட போல்ட்!
இந்தியாவின் தற்போதைய நிலை மாறி இயல்புநிலை திரும்பும் என்று நியூசிலாந்து வேகப்புயல் ட்ரெண்ட் போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
நாடு திரும்பிய போல்ட்; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் தனி விமானம் மூலம் நாடு திரும்பினார். ...
-
அறிமுக வீரர்களுடன் இங்கிலாந்து தொடரை எதிர்கொள்ளும் நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47