Wi cricket
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் அந்த அணி விளையாடிய ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியைப் பதிவுசெய்ததுடன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக லாரா வோல்வார்ட் தொடர்கிறார்.
Related Cricket News on Wi cricket
-
டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகள்; சுனில் நரைன் புதிய சாதனை!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை கேகேஆர் அணியின் சுனில் நரைன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீடை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த பிளெசிங் முஸரபானி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டிக்கு முன்னதாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானி ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். ...
-
சதமடித்து சாதனைகள் படைத்த ஹென்ரிச் கிளாசென்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய ஹென்ரிச் கிளாசென் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகும் முஷ்தஃபிசூர் ரஹ்மான்!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் இடம்பிடித்திருந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!
எங்களிடம் உள்ள வீரர்களுடன், நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் இந்த ஆண்டு நாங்கள் அதை செய்யவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - அஜிங்கியா ரஹானே!
இந்த சீசனில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அனைத்து வீரர்களும் தங்கள் சிறந்ததை முயற்சித்தனர், தங்கள் சிறந்ததைக் கொடுத்தனர். அடுத்த ஆண்டு நாங்கள் மிகவும் வலுவாக திரும்புவோம் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
IRE vs WI, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இந்த தோல்வியானது ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது - ஷுப்மன் கில்!
இப்போட்டியின் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டம் எங்களிடமிருந்து கிட்டத்தட்ட விலகிச் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன் என்று குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க 4-5 மாதங்கள் உள்ளன - எம் எஸ் தோனி!
நான் இத்தொடருடன் முடித்துவிட்டேன் என்று சொல்லவில்லை, திரும்பி வருகிறேன் என்றும் சொல்லவில்லை. எனக்கு நேரத்தின் ஆடம்பரம் இருக்கிறது என ஓய்வு முடிவு குறித்து எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஹென்ரிச் கிளாசென் மிரட்டல் சதம்; கேகேஆர் அணிக்கு 279 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs WI, 3rd ODI: மீண்டும் சதமடித்து மிரட்டிய கேசி கார்டி; அயர்லாந்துக்கு 386 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47