Wi vs eng 1st odi: Cricket News & Match Updates
WI vs ENG, 1st ODI: லூயிஸ், மோட்டி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடி விண்டீஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையடிவருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று (அக்டோபர் 31) ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து வில் ஜேக்ஸும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் 17 ரன்களுக்கும், ஜேக்கப் பெத்தெல் 27 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Wi vs eng 1st odi - Tesst
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47