Wi vs eng 2nd test
PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் அசத்தும் அப்ரார் அகமது; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on Wi vs eng 2nd test
- 
                                            
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: பிராத்வெயிட் அபாரம்; போட்டியை டிரா செய்தது விண்டீஸ்!வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: டிராவை நோக்கி நகரும் பிரிட்ஜ்டவுன் டெஸ்ட்!வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாக்கு அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடியும் தருவாயில் உள்ளது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: 411 ரன்னில் விண்டீஸ் ஆல் அவுட்; முன்னிலையில் இங்கிலாந்து!நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 136 ரன்கள் கூடுதலாக பெற்று வலுவான நிலையில் உள்ளது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: பிராத்வெயிட், பிளாக்வுட் சதம்; வலுவான நிலையில் விண்டீஸ்!இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: ரூட், ஸ்டோக்ஸ் சதம்; தடுமாறும் விண்டீஸ்!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 507 ரன்களில் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: ரூட், ஸ்டோக்ஸ் அபாரம்!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 369 ரன்களைச் சேர்த்துள்ளது. ... 
- 
                                            
WI vs ENG, 2nd Test: ரூட் சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து!வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ... 
- 
                                            
ENG vs WI, 2nd Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
ஆஷஸ் தொடர்: ஜோ ரூட்டின் கருத்தை விமர்சித்த ரிக்கி பாண்டிங்!இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறிய கருத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்துள்ளார். ... 
- 
                                            
ஆஷஸ் தொடர்: பட்லரின் ஆட்டத்தை புகழ்ந்த மைக் ஹஸ்ஸி!ஆஷஸ் தொடரின் அடிலெய்ட் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஜோஸ் பட்லர் ஆடிய விதத்தை மைக் ஹஸ்ஸ் வெகுவாக புகழ்ந்துள்ளார். ... 
- 
                                            
பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்டை ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ... 
- 
                                            
பகலிரவு டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து; வெற்றிக்கு மிக அருகில் ஆஸி!ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகலிரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ... 
- 
                                            
பகலிரவு டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பும் இங்கிலாந்து; வெற்றியை நெருங்கும் ஆஸி!ஆஸ்திரேலியாவுக்கு எரதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்களை எடுத்துள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        