Wi vs ind
IND vs WI: ஷிகர் தவான் வெளியிட்டுள்ள பதிவு!
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன.
கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் அகமதாபாத் நகரில் நிலவும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 3 ஒருநாள் ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
Related Cricket News on Wi vs ind
-
பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் - சவுரவ் கங்குலி உறுதி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது - மைக்கேல் வாகன் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சதமடித்த இந்திய வீரர் யாஷ் துல், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் பாராட்டைப் பெற்றுள்ளார். ...
-
IND vs WI: முதல் போட்டியிலிருந்து ராகுலின் விலகலுக்கான காரணம் இதுதான்!
கேஎல் ராகுலின் சகோதரி திருமணம் இருப்பதன் காரணமாக அந்த விழாவில் பங்கேற்பதற்காக ராகுல் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். ...
-
IND vs WI: இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவிருந்த நான்கு இந்திய வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதையடுத்து இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடி சரித்திரம் படைத்தது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: யாஷ் துல், ரஷீத் அதிரடி; ஆஸ்திரேலியாவுக்கு 291 இலக்கு!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs WI: இந்திய அணி வீரர்களுக்கு கரோனா?
இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs SL: பெங்களூருவில் பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ
இலங்கை அணிக்கு எதிராக 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடத்தப்படுகிறது.இந்த போட்டியை பகல்-இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...
-
IND vs WI: இந்தியா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும். ...
-
காமன்வெல்த் கிரிக்கெட் 2022: முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள்ள டி20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் ஜூலை 29-ஆம் தேதி மோதுகின்றன. ...
-
IND vs WI: ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் சரித்திரம் படைக்கும் இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி புதிய சரித்தரத்தை படைக்கப்போகிறது. ...
-
IND vs WI: ஈடன் கார்டனில் பார்வையாளர்களுக்கு அனுமதி!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரில் 75 சதவித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
அவர் இந்திய அணிக்காக விளையாட இன்னும் சிறுது தூரமே இருக்கிறது - தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் ஷாருக் கான் இந்திய அணியில் விளையாட சிறிது தூரம் மட்டுமே எஞ்சியுள்ளது என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47