Wi vs nz 2nd t20i
INDW vs ENGW: ஷஃபாலி அதிரடியால் தொடரை சமன் செய்த இந்தியா!
இந்திய - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் பிரண்ட் வீசிய 3ஆவது ஓவரை எதிர்கொண்ட ஷஃபாலி வர்மா, தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
Related Cricket News on Wi vs nz 2nd t20i
-
அதிவேகமாக வந்த பந்து; கீப்பர் தலைக்கு மேல் சிக்சர் அடித்த ஹெட்மையர் - காணொளி
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக ஷிம்ரான் ஹெட்மையர் அடித்த சிக்சர் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
-
WI vs AUS, 2nd T20I: ஹெட்மையர், வால்ஷ் அசத்தல்; ஆஸ்திரேலியாவை தவிடுபொடியாக்கிய விண்டீஸ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
WI vs AUS, 2nd T20I: ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47