Wi vs sa 4th t20i
AUS vs SL, 4th T20I: இலங்கையை 139 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா அதிரடியாக விளையாடினார். அவருடன் களமிறங்கிய தனுஷ்கா குணத்திலகா 17 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
Related Cricket News on Wi vs sa 4th t20i
-
WI vs ENG, 4th T20I: மொயீன் அலி அதிரடி; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. ...
-
BAN vs AUS: ஸ்வெப்சன் பந்துவீச்சில் தடுமாறிய வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AUS, 4th T20I : டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
WI vs PAK: மழையால் கைவிடப்பட்ட நான்காவது போட்டி; தொடரை வென்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
WI vs PAK, 4th T20I : டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
WI vs PAK, 4th T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை கயானாவில் நடைபெறுகிறது. ...
-
WI vs AUS, 4th T20I: மார்ஷ், ஸ்டார்க் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸி.,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WI vs AUS, 4th T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஜூலை 15) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
-
WI vs SA,4th T20I: பொல்லார்ட், பிராவோ அசத்தல்; தொடரை சமன் செய்தது விண்டிஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
WI vs SA, 4th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவுசெய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24