Will jacks
ஐபிஎல் 2024: ருத்ரதாண்டவமாடிய வில் ஜேக்ஸ்; குஜராத்தை பந்தாடியது ஆர்சிபி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் விருத்திமான் சஹா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஷுப்மன் கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்ததன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்பிளே முடிவில் 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்து தூக்கி அடித்த ஷுப்மன் கில் 16 ரன்களோடு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷாரூக் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Will jacks
-
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: வில் ஜேக்ஸ் சதமடித்து அசத்தல்; டர்பன் அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs IRE, 2nd ODI: கடைசி வரை ஆட்டம் காட்டிய அயர்லாந்து; இங்கிலாந்து வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 பிளாஸ்ட்: 6,6,6,6,6,1..அரங்கத்தை மிரளவைத்த வில் ஜேக்ஸ்!
டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 பிளாஸ்ட்: இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டி மிடில்செக்ஸ் சாதனை!
சர்ரே அணிக்கெதிரான டி20 பிளாஸ்ட் லீக் ஆட்டத்தில் 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி மிடில்செக்ஸ் அணி சாதனைப்படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் விலகல்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
SA20 League: கேப்டவுனை வீழ்த்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
SA20 League: வில் ஜேக்ஸ் காட்டடி; ரஷித் கான் மாயாஜாலம்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: மீண்டும் சன்ரைசர்ஸை வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SA20 League: வில் ஜேக்ஸ் காட்டடி; இமாலய இலக்கை நிர்ணயித்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கெதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs ENG 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
தி ஹெண்ட்ரெட்: வேல்ஸ் ஃபையரை வென்றது ஓவல் இன்விசிபிள்!
வேல்ஸ் ஃபையருக்கு எதிரான தி ஹெண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபிள் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24