Wipl 2023
நாங்கள் அனைவரும் அவரை மிஸ் பண்ணுவோம் -ரிஷப் பந்த் குறித்து வார்னர்!
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் தொடர் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் மார்ச்31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இதற்கான பயிற்சியிலும் அணிகள் இறங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ரிஷப் பந்த். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பந்த், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
Related Cricket News on Wipl 2023
-
மகளிர் ஐபிஎல் 2023: ஐந்து அணிகளைத் தட்டித்தூக்கிய நிறுவனங்கள்; ஏலம் எடுக்கப்பட்ட தொகை குறித்த தகவல்!
மகளிருக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான ஏலம் ரூ.4,669.99 கோடிக்கு நடைபெற்றுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல்: ரூ.951 கோடிக்கு ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது வையாகாம்-18 நிறுவனம்!
இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவுள்ள மகளிர் கிரிக்கெட் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமையை வையாகாம்-18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது ...
-
மகளிர் ஐபிஎல் தொடருக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ!
பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கிய முடிவாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட மிதாலி ராஜ் விருப்பம்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய மகளிர் அணி ஜாம்பவான் மிதாலி ராஜ் மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். ...
-
அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் ஐபிஎல்?
இந்திய கிரிக்கெட் வாரியம் வரும் மார்ச் அல்லது செப்டம்பர் காலக்கட்டத்தில் மகளிர் ஐபிஎல்லை மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24