With bumrah
பும்ராவின் கம்பேக் குறித்து தகவலளித்த சேத்தன் சர்மா!
இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கும் பும்ரா, டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு காயம் எற்பட்டு தொடரிலிருந்து விலகினார். இதன் காரணமாக, இந்திய அணி உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு பாதிக்கப்பட்டதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், பும்ரா விவகாரம் குறித்து தேர்வுக்குழுத் தங்களது தவறை ஒப்பு கொண்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேத்தன் சர்மா, “டி20 உலககோப்பை தொடரில் பும்ரா விளையாட வேண்டும் என்பதற்காக அவரை அவசப்படுத்தினோம். காயத்திலிருந்து குணமடைந்த உடனே அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்தோம்.
Related Cricket News on With bumrah
-
பும்ரா இருந்திருந்தாலும் எங்களது இயல்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருப்போம் - புவனேஷ்வர் குமார்!
பும்ரா அணியில் இருந்திருந்தாலும் இல்லையென்றாலும் இப்படித்தான் நாங்கள் விளையாடியிருப்போம் என்று சமீபத்திய பேட்டியில் சற்று காட்டமாக பதில் அளித்திருக்கிறார் புவனேஸ்வர் குமார். ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவின் காயம் குறித்து ரோஹித்தின் கருத்து!
ஜஸ்பிரித் பும்ரா இன்னும் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாட வேண்டியுள்ளதால் அவரை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையென கேப்டன் ரோஹித் சர்மா கருத்துத் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்றாக ஷமி; சிராஜ், ஷர்தூலுக்கு வாய்ப்பு!
டி20 உலக கோப்பையிலிருந்து காயத்தால் விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது ஷமி இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
பும்ராவுக்கு மாற்று வீரர் இல்லை - வாசிம் அக்ரம்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நல்ல வேகத்தில் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் இல்லாதது பெரிய பிரச்னையாக அமையும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தீபக் சாஹர் காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் தொடரில் விளையாடாதீர்கள் - கபில் தேவ் சாடல்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அழுத்தமாக இருந்தால் அதில் விளையாடாதீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஷமியின் இடம் உறுதி!
டி20 உலக கோப்பையில் பும்ராவிற்கு மாற்றாக முகமது சமி அறிவிக்கப்பட உள்ளார். இவர் இன்னும் ஓரிரு தினங்களில் ஆஸ்திரேலியாவிற்கும் செல்கிறார் என்று பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: பும்ராவுக்கு மாற்று வீரர் யார் என்பதை கூறிய ஸ்டெய்ன்!
டி20 உலக கோப்பையிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகிய நிலையில், அவருக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் யார் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். ...
-
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பும்ரா!
தன்மீதான தேவையற்ற விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு பும்ரா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2022: பும்ராவின் மாற்று வீரர் யார்? விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
இந்த நிலையில் முகமது ஷமி கரோனா தொற்று காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டி அளித்துள்ளார் . ...
-
IND vs SA: அணியில் சில குறைகள் இருக்கிறது - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு பொருட்டே அல்ல என போட்டி துவங்குவதற்கு முன்பு வீரர்களிடம் தெரிவித்தேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மிட்செல் ஸ்டார்க் vs ஜஸ்ப்ரித் பும்ரா; ட்விட்டரில் மோதிக்கொள்ளும் ரசிகர்கள்!
ஜஸ்பிரித் பும்ராவின் விவகாரத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் திடீரென சண்டையிட்டு வருகின்றனர். ...
-
‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய பும்ரா!
காயம் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24