Advertisement
Advertisement

Wtc final

WTC Final: Day 4 Start delayed due to rain
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தொடரும் மழை; நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுமா?

By Bharathi Kannan June 22, 2021 • 10:13 AM View: 424

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18ஆம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டியில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து 2ஆம் நாளில் தான்  டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

Related Cricket News on Wtc final