Wtc final
நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் - அஜிங்கியா ரஹானே
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டனி நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் என இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Wtc final
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புதிர் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாஃபர்!
நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள 11 வீரர்களை புதிர் மூலம் வாசிம் ஜாஃபர் வெளியிட்டுள்ளார் . ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வில்லியம்சன், வாட்லிங் பங்கேற்பது உறுதி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பிஜே வாட்லிங் ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
-
ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சில் ரோஹித் இதை செய்ய வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன் அட்வைஸ்!
ட்ரெண்ட் போல்ட்டிற்கு எதிராக ரோஹித் எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றி முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார். ...
-
கோப்பையை வெல்ல நியூசிலாந்துக்கு வாய்ப்பு - சச்சினின் கருத்தால் ரசிகர்கல் ஷாக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கோப்பை வெல்ல நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்தார் ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகான 15 பேர் அடங்கிய இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
ரிக்கி பாண்டிங் சாதனையை காலி செய்ய காத்திருக்கும்‘கிங்’ கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கேன் வில்லியசம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இஷாந்த், சிராஜை பாரட்டிய கோலி!
வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் ஒவ்வொரு நாளும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பாரட்டு தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் - டிம் பெய்ன் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெரும் அணி மற்றும் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்வோம் - புஜாரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து பற்றி கவலையில்லை என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றப்படும் சவுத்தாம்ப்டன் மைதானம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் மைதானம் வேகம் மற்றும் பவுன்சுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதாக மைதான ஊழியர் சிமன் லீ தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24