Yuvraj singh
ஆண் குழந்தைக்கு தந்தையானார் யுவராஜ் சிங்!
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் நடிகை ஹேசல் கீச் ஆகியோருக்கு 2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளதாவது, “கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை ஆசிர்வதித்திருக்கிறார். இந்த நற்செய்தியை எங்கள் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
Related Cricket News on Yuvraj singh
-
சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான்; யுவராஜ் சிங்!
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை நியமிக்க வேண்டும் என்ற சுனில் கவாஸ்கரின் கருத்து சரிதான் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் கம்பேக் கொடுக்கும் யுவராஜ் சிங்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த யுவராஜ் சிங் தற்போது மீண்டும் வருகிற பிப்ரவரி மாதம் முதல் கிரிக்கெட் விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார். ...
-
இந்திய கிரிக்கெட் வீரர் சஹாலை சாதி ரீதியாக விமர்சித்த வழக்கில் யுவராஜ் சிங் கைது!
கிரிக்கெட் வீரர் யுஷ்வேந்திர சாஹலின் சாதி குறித்து விமர்சித்தது தொடர்பாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை காவல் துறையினர் கைதுசெய்து, இடைக்கால ஜாமீனில் விடுவித்துள்ளனர். ...
-
அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை போதாது - ரசிகர்களின் நெஞ்சை அள்ளிய ரஷீத்!
தோனி குறித்து சொல்ல ஒரு வார்த்தை போதாது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை - யுவராஜ் சிங்
தான் விளையாடும் சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என யுவராஜ் சிங் வேதனையுடன் தெரிவித்தார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24