Zimbabwe t20i tri
முத்தரப்பு டி20 தொடர்: சிக்கந்தர் ரஸா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 142 டார்கெட்!
Zimbabwe T20I Tri-Series: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அணியை சரிவிலிருந்தும் மீட்டெடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயண் செய்து அந்த அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மதவெரே மற்றும் பிரையன் பென்னட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Zimbabwe t20i tri
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி வீரர் ஃபின் ஆலன் விலகல்!
நியூசிலாந்து அணியின் அதிரடியான தொடக்க வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு!
முத்தரப்பு டி20 தொடருக்கான மிட்செல் சான்ட்னர் தலைமையில் 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47