ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2024: பரோடா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
ஜேசன் கில்லெஸ்பி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேதை நியமித்துள்ளது ...
நவீன கால கிரிக்கெட்டின் பேட்டிங் ஜாம்பவான்களில் ஒருவராக டிராவிஸ் ஹெட் மாறுவதற்கான பாதையில் பயணித்து வருவதாக முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 14) தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் லெவனில் இடம்பிடித்துள்ளார். ...
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ...
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பண்டிங் ஆலோசனை கூறியுள்ளார். ...