எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தன்னை தக்கவைக்கவில்லை என்றால், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் சேர விரும்புவதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அமீர் ஜமால் விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
சதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ...
வேல்ஷ் ஃபையர் மகளிர் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. ...
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியானது தலைமை பயிற்சியாளரை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதால், அந்த அணியின் அடுத்த பயிற்சியாளராக தேர்வு செய்ய வாய்ப்புள்ள மூன்று பேர் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவதற்கு மிகவும் பசியுடன் காத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டிக்கு மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
இந்த முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா கைப்பற்ற வேண்டும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்று தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ் கோப்பை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கிரிக்கெட்டில் இருந்து எட்டு வாரங்கள் ஓய்வெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...