வாஷிங்டன் சுந்தr மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு என்ன நடந்தது? அவருக்கான சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியுள்ளர். ...
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை வாகனத்தை ஓட்டியதால் காவதுறையின் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்திகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவருக்காக யாரை மாற்றுவது? என்பது பற்றி எனக்கு கவலையே கிடையாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
இத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடியுள்ள நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போதாவது அதை செய்தவதில் மகிழ்ச்சியடைகிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அந்நாட்டு வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ...
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். ...
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொட்ரில் எந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார். ...
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆலோசகர் பதவி கிடைக்குமே தவிர 15 பேர் உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார். ...
கடந்த போட்டியில் தவற விட்ட சதத்தை இப்போட்டியில் ஷுப்மன் கில் அடித்துள்ளார். ஆனால் அவர் சதத்தை தாண்டி குறைந்தது 160 – 180 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவருக்கும் ஓய்வு கொடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது ...