ஸ்லெட்ஜிங் செய்யும் போது தனது குடும்பத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். ...
நாட்டிங்ஹாம்ஷையருக்கு எதிரான டி20 பிளாஸ்ட் தொடரில் வார்விக்ஷையர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என ஓய்வை அறிவித்த வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஆஷஸ் போட்டியின் போது காயம் ஏற்பட்டதால், ஆட்டத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் விலகியுள்ளார். ...
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் இடத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பிடித்துவிட்டதாக பேசி வரும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ...