Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
உலகக்கோப்பையில் இந்த வீரர் தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - ஜாக் காலிஸ்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரை தவறவிடும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்?
வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எபோடட் ஹொசைன் காயம் காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை தவறவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்!
செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் முடிந்த பின்னர் செப்டம்பர் 3ஆம் தேதி உலகக்கோப்பை தொடருக்கான முதன்மை இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பை தொடர் புதிய சவாலை கொடுக்கிறது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடர் உற்சாகமளிக்கும் புதிய சவாலை கொடுத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் விளக்கமளித்துள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆசியக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத முக்கிய வீரர்களிடமும் ஆலோசனை செய்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்; சாம்சனுக்கு இடம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ஹைடன் இந்திய அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அணியை பட்டியலிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து ஜோஸ் பட்லர் ஓபன் டாக்!
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனக்கு பிடித்த மூன்று வீரர்கள் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் அதிக ரன்களை விளாசுவார் - வீரேந்திர சேவாக்!
நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் அதிகபட்ச ரன்கள் எடுப்பார்? என்கின்ற தனது கணிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சவுரவ் கங்குலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement