Advertisement
ICC Cricket World Cup 2023
48 ODI •
Thu, Oct 05 -
Thu, Oct 19, 2023
Advertisement
Related CWC 2023 News
விராட் கோலி நான்காம் இடத்தில் களமிறக்கலாமா? - டி வில்லியர்ஸின் பதில்!
விராட் கோலி நான்காம் இடத்தில் பேட் செய்ய வருவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஏனென்றால் அந்த இடத்திற்கு மிகவும் பொருத்தமான நபர் அவர்தான் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இவரை நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
முகமது சிராஜ் கட்டாயம் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: விராட் கோலி குறித்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஓபன் டாக்!
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குறித்தும், ஆஸ்திரேலியா அணியின் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தனது கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
இவர் தான் உலகக்கோப்பை அதிக ரன்களை விளாசுவார் - ஜாக் காலிஸ் கணிப்பு!
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முன்னணி ரன் ஸ்கோர் ஆக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் கொண்டாடுகின்றனர் - கௌதம் கம்பீர் விமர்சனம்!
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸரை மட்டுமே ஒவ்வொருவரும் கொண்டாடும் நிலையில், மற்ற வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட்டார்கள் என்று கௌதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
திலக் வர்மாவை உலகக்கோப்பை தொடரில் சேர்ப்பது சரியான முடிவாக இருக்காது - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
திலக் வர்மா திறமையான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனாலும் அவரை உலகக்கோப்பை காண அணியில் தேர்ந்தெடுப்பது சரியான ஒரு முடிவாக இருக்காது என முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து பயிற்சியாளர் பட்டியளில் ஸ்டீபன் ஃபிளம்மிங், ஜேம்ஸ் ஃபாஸ்டர் சேர்ப்பு!
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் பட்டியலில் ஸ்டீபன் ஃபிளம்மிங் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த இரு அணிகள் நிச்சயம் கோப்பையை வெல்லும் தகுதியுடையவை - ஈயான் மோர்கன்!
இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வாங்கித் தந்த முன்னாள் கேப்டன் ஈயான் மோர்கன் 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பையை இந்த அணிதான் கைப்பற்றும் என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இரு இளம் வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பிராண்டன் மெக்கல்லம் பகிர்ந்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement