Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
நேற்றைய போட்டியில் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன் - கேஎல் ராகுல்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குயின்டன் டீ காக் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து விளாசும்போது நாநன் பார்வையாளராகத்தான் இருந்தேன் என்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த்ய அணியின் கேப்டனாக ஷிகர் தவான்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆர்சிபி ஐபிஎல் 2022 பிளே ஆஃபில் தகுதி பெறுவது மிகவும் எளிதானது, இன்று குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 16 புள்ளிகளுக்கு சென்று டெல்லி கேப்பிடல்ஸ் தன் கடைசி லீகில் தோற்க பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவே.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரன் குவிப்பில் டி காக்-ராகுல் ஜோடி புதிய வரலாறு படைத்தது
ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடி என்ற சாதனையை கே.எல் ராகுல் – டி காக் இணை நிகழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆட்டத்தை மாற்றிய எவின் லூயிஸ் கேட்ச் - காணொளி!
ஐபிஎல் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி வெளியேறியது.
By Bharathi Kannan • 3 years ago
தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் போராடி தோற்றநிலையில், அதுகுறித்த எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: கேகேஆரை வெளியேற்றியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சிஎஸ்கே அணி குறித்து ஹர்பஜன் சிங்!
துவக்கத்தில் இருந்தே தோனி கேப்டன் ஆகியிருந்தாலும் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றிருக்காது என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: சதமடித்து மிராட்டிய டி காக்; ஆதரவாக நின்ற கேஎல் ராகுல்!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பும்ராவின் சாதனையை முறியடித்த உம்ரான் மாலிக்!
ஒரு ஐபிஎல் சீசனில் குறைந்த வயதில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை உம்ரான் மாலிக் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement