Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
ஐபிஎல் 2022: நிறைவுவிழாவில் தமிழ் பாடலை தவிர்த்த ரஹ்மான்!
ஐபிஎல் நிறைவு விழாவின் போது ஏஆர் ரஹ்மான் தமிழ் பாடல்களை தவிர்த்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: பேட்டியின் போது கதறி அழுத ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன் ஜாஸ் பட்லர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: நிறைவு நிகழ்ச்சியால் நொகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்!
ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ரன்வீர் சிங் கொடுத்த சர்ஃப்ரைசால் ரசிகர்கள் கண்ணீர் கடலில் ஆழ்த்தினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: முகமது கைஃபின் பெஸ்ட் பிளேயிங் லெவன்!
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து கைப் அணியை உருவாக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றும் நான்கு வீரர்கள்!
இந்தப் போட்டியில் குஜராத் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகும் வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது காணலாம்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தாயின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அணிக்காக விளையாடும் ராஜஸ்தான் வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓபேத் மெக்காய் அவரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இம்முறை கோப்பையை இந்த அணி தான் வெல்லும் - சுரேஷ் ரெய்னா!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: நிறைவு விழாவில் பிரதமர் மோடி!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனின் நிறைவு விழா இன்று கோலாகலமாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி!
ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement