Indian Premier League 2022
70 T20 •
Sat, Mar 26 -
Sun, May 29, 2022
Advertisement
Related IPL 2022 News
மகளிர் டி20 சேலஞ்ச்: வொல்வார்ட் போராட்டம் வீண்; மூன்றாவது முறையா கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: விராட் கோலி ஃபார்ம் குறித்து விமர்சித்த சேவாக்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் விராட் கோலி நிறைய தவறுகளை செய்தார் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAKW vs SLW, 3rd T20I: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் பாகிஸ்தான் மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
தன் விளையாடியதில் இந்த அணிக்கு தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல்லில் 6 அணிகளில் ஆடியுள்ள சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், தான் ஆடிய அணிகளில் எந்த அணிக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் பட்லர் - லூயிஸ் தம்பதி புகைப்படம்!
ராசி வாண்டர் டசனின் மனைவியை பலரும் பட்லரின் மனைவி என்று தவறாக புரிந்துகொண்ட நிலையில், பட்லரின் உண்மையான மனைவி யார் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த இந்திய வீரர்கள் அம்பயராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது - சைமன் டஃபுல்!
இந்திய வீரர்களில் யாரெல்லாம் எதிர்காலத்தில் அம்பயர் ஆகலாம் எனத் தனது விருப்பத்தை சைமன் டஃபல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: தன்மீதான சர்ச்சைகள் குறித்து பேசிய அஸ்வின்!
புதுசா சிந்திச்சு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது எதனால் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த மூன்று அணிகளுக்கும் அதிக சப்போர்ட் உள்ளது - டேவிட் வார்னர்!
இந்த 3 அணிகளும் எங்கு விளையாடினாலும், அவர்களுக்கு ரசிகர்கள் சப்போர்ட் அதிகமாக இருக்கிறது என வார்னர் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: மோசமான சாதனையைப் படைத்த முகமது சிராஜ்!
ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வேண்டாத சாதனையை இந்த சீசனில் செய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement