Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் - அஜிங்கியா ரஹானே!
இத்தொடரில் எங்களுக்கும் இன்னும் வாய்ப்புள்ளது. அதனால் இப்போது இரண்டு போட்டியில் இரண்டையும் நாம் வெல்ல வேண்டும் என்று கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேகேஆர் பிளே ஆஃப் கனவை கலைத்த சிஎஸ்கே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டிய அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 5ஆயிரம் ரன்களைக் கடந்த 9ஆவது வீரர் மற்றும் 7ஆவது இந்தியர் எனும் பெருமையை அஜிங்கியா ரஹானே பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மயங்க் யாதவை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தேவ்தத் படிக்கல் விலகியதை அடுத்த இந்திய வீரர் மயங்க் யாதவ்வை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
சென்னை சூப்பர் கிங்ஸுகு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் புதிய வரலாறு படைத்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் தொடர் வரலற்றில் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிசல்களைச் செய்த முதல் வீரர் எனும் சாதனையை எம் எஸ் தோனி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட், தோனி சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் விராட் கோலி மாற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரது சாதனைகளை முறியடித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
ரஷித் கான், அமித் மிஸ்ரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்தி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா - காணொளி!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement