Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஷஷாங்க் சிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தேர்வு செய்துளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள குஜராத் ஜெயண்ட்ஸு அணியின் பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக் விலகல்; சேத்தன் சகாரியாவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து உம்ரான் மாலிக் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக சேத்தன் சகாரியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் ஒப்பந்த மீறல் தொடர்பாக கோர்பின் போஷுக்கு பிசிபி நோட்டீஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் கார்பின் போஷ்கிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டிஸ் வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணையும் ஷர்தூல் தாக்கூர்?
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர் ஷர்தூல் தாக்கூர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய சாதனைக்காக காத்திருக்கும் விராட் கோலி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியில் அதிரடி காட்டும் இஷான் கிஷன்; வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த விராட் கோலி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: தீவிர வலைபயிற்சியில் ராஜத் பட்டிதார் - காணொளி!
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ராஜத் பட்டிதார் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement