Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படும் சூர்யகுமார் யாதவ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சூர்யகுமாரின் விக்கெட்டை வீழ்த்திய திலக் வர்மா - காணொளி!
மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் சக வீரர் திலக் வர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்?
ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வெறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ராயுடு கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
4,4,4,4,4: அபிஷேக் சர்மா பந்துவீச்சை பிரித்து மேய்ந்த இஷான் கிஷன் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி போட்டியில் அபிஷேக் சர்மா பந்துவீச்சில் இஷான் கிஷன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கும் கேஎல் ராகுல்?
எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள கேஎல் ராகுல், மிடில் ஆர்டரில் களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஆசிய லெஜண்ட்ஸ் லீக் 2025: இந்தியன் ராயல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆசிய ஸ்டார்ஸ்!
இந்தியன் ராயல்ஸுக்கு எதிரான ஆசிய லெஜண்ட்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆசிய ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி ஸ்டிரைக் ரெட்டை அதிகபடுத்த வேண்டியதில்லை - ஏபி டி வில்லியர்ஸ்!
பில் சால்ட்டுடன் விளையாடும் போது அவர் தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வெல்வதே எனது இலக்கு - ஸ்ரேயாஸ் ஐயர்!
பஞ்சாப் கிங்ஸ் இன்னும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை அதனால் அவர்களுக்காக கோப்பையை உயர்த்துவதே எனது குறிக்கோள் என அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement