Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்த ஷஷாங்க் சிங்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமநிலை குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் மிகப்பெரிய நான்கு வீரர்களை இழந்தனர், ஆனால் தற்போது தேர்வு செய்திருக்கும் மாற்று வீரர்கள் அவர்களுக்கு அருகில் கூட இல்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வலை பயிற்சியில் க்ளீன் போல்டான விராட் கோலி - காணொளி!
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் ஒருங்கிணைந்த லெவனை தேர்வு செய்த ராயுடு!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் தொடரில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை சேர்த்து ஆல் டைம் லெவன் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸில் இணைந்த சஞ்சு சாம்சன்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் நேற்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்தர்.
By Bharathi Kannan • 1 year ago
உம்ரான் மாலிக் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த டேல் ஸ்டெயின்!
நான் அவரை மெதுவாக பந்து வீசச் சொன்னேன், ஆனால் அவர் தனது சக்தியைப் பயன்படுத்தி அற்புதமான யார்க்கரை வீசினார் என்று உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியை தொடங்கிய மயங்க் யாதவ்; பிசிசிஐ அனுமதிக்காக காத்திருப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வலை பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெல்லி கேப்பிட்டல்ஸின் துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement