Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயதுடைய மூன்று வீரர்கள்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள மூன்று அதிக வயதுடைய வீரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மார்க்கீ பிளேயர் பட்டியலில் ஸ்ரேயஸ், பந்த், ராகுல், அர்ஷ்தீப்!
எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தின் கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர் ரூ.2 கோடியை அடிப்படை தொகையாக கொண்டு தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: இறுதி செய்யப்பட்ட 564 வீரர்கள்; பட்டியலை வெளியிட்ட ஐபிஎல் நிர்வாகம்!
எதிவரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் துணை பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேல் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சிஎஸ்கே என்னை தேர்வு செய்யவில்லை எனில் அந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்- தீபக் சாஹர்!
இந்த சீசனில் சிஎஸ்கே அணி தன்னை தக்கவைக்காவிட்டாலும், எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் தன்னை நிச்சயம் வாங்கு என தீபக் சஹார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு இடது கை பந்துவீச்சாளர் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் 2025 எனக்கு உதவும் - கேஎல் ராகுல் நம்பிக்கை!
எதிர்வரும் ஐபிஎல் தொடரானது இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மீண்டும் இடம் பெறுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அதிகபட்ச அடிப்படை தொகை கொண்ட வீரர்கள் யார்?
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் தங்களது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2024: மொத்தம் 1,574 பேர் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் நவ.24ல் தொடக்கம்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24-25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement