Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானே நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. டெல்லி கேப்பிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதனால் இம்முறை இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம் என்று கேஎல் ராகுல் கூறியதாக டெல்லி உரிமையாளர் பாரத் ஜிண்டல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஆர்எச்-ன் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் - புவனேஷ்வர் குமார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் 11 ஆண்டுகள் ஒன்றாக பயணித்த பிறகு, நான் தற்போது அந்த அணியில் இருந்து விடைபெறுகிறேன் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் உருக்கமான பதிவு!
ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, அவர் முன்பு விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பரத் ஜிண்டல் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வாங்கிய வீரர்களின் மொத்த விவரம்!
சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் எந்தெந்த அணி எத்தனை வீரர்களை வாங்கியுள்ளது என்பது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் & அணிகள் தேர்வு செய்த வீரர்கள்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலாத்தில் அணிகளால் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகபட்ச ஏலத்திற்கு சென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ரிஷப் பந்த் நிச்சயம் 25-28 கோடிக்கு ஏலம் செல்வார் - ராபின் உத்தப்பா!
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவர் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதற்கு பணம் ஒரு காரணம் அல்ல என்று இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முதல் டெஸ்ட்டை தவறவிடும் டேனியல் விட்டோரி!
ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்வதற்காக டேனியல் விட்டோரி, பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை தவறவிடவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement