Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
இது உங்களுக்கு மிகவும் தகுதியான பொறுப்பு - பட்டிதாருக்கு விராட் கோலி வாழ்த்து!
நானும் மற்ற குழு உறுப்பினர்களும் உங்களுக்குப் பின்னால் இருப்போம், உங்களுக்கு எங்கள் முழு ஆதரவும் இருக்கும் என ஆர்சிபி அணி கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரஜத் பட்டிதாருக்கு விராட் கோலி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
எதிவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு தயாராகும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
By Bharathi Kannan • 1 year ago
மார்ச் 23-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என சமூக வலைதள பதிவு குறித்த கேள்விக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மார்ச் 14-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின்றி விளையாடும் அணிகள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஒரு உள்ளூர் வீரர் கூட இல்லாத இரண்டு அணிகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
அணியின் கேப்டன் யார் என்பதை சில நாள்களில் அறிவிப்போம் - சஞ்சீவ் கோயங்கா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டன் முடிவு செய்யப்பட்டு, ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோய்ங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement