20 2024
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Bangladesh vs Zimbabwe Dream11 Prediction 5th T20I: ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியானது நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஜிம்பாப்வே அணி தொடரை இழந்துள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வங்கதேச அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்ய முயற்சிக்கும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
BAN vs ZIM : போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஜிம்பாப்வே
- இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
- நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)
BAN vs ZIM: Pitch Report
தாக்கா மைதானத்தில் உள்ள பிட்ச் வரலாற்றில் ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது. இதனால் இங்கு பேட்டர்களால் தங்களது ஷாட்டுகளை விளையாடுவது மிகவும் கடினமாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மைதானத்தில் முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Related Cricket News on 20 2024
-
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாட தடை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பெரும் பின்னடைவு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்; ஷுப்மன் கில் உள்பட அணி வீரர்கள் அனைருக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணி கேப்டன் ஷுப்மன் கில் உள்பட பிளேயிங் லெவனில் இடம்பிடித்த அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் சமன்செய்துள்ளார். ...
-
அத்துமீறி களத்தில் நுழைந்த ரசிகர்; விளையாட்டு காட்டிய தோனி - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கேவின் எம் எஸ் தோனி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்தில் நுழைந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம் - ஷுப்மன் கில்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 10 -15 ரன்கள் குறைவாகவே எடுத்ததாக குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஃபீல்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போட்டியில் எங்கள் அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது என நினைக்கிறேன் என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: மோஹித், ரஷித் பந்துவீச்சில் வீழ்ந்தது சிஎஸ்கே; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs PAK, 1st T20I: பால்பிர்னி, காம்பெர் அபாரம்; பாகிஸ்தானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
BAN vs ZIM, 4th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IRE vs PAK, 1st T20I: பாபர் அசாம் அரைசதம; அயர்லாந்து அணிக்கு 183 ரன்கள் டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்; சிஎஸ்கே அணிக்கு 232 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24