2023
CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஸ்காட்லாந்து!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்றுப்போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் சூப்பர் சிக்ஸ் சுற்றின் 3ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜான்சன் சார்லஸ், ஷமாரா ப்ரூக்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், பிராண்டன் கிங் 22 ரன்களிலும், கைல் மேயர்ஸ் 5 ரன்களிலும், கேப்டன் ஷாய் ஹோப் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Related Cricket News on 2023
-
ஐபிஎல் தொடர் நிச்சயம் வெளிநாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் அதிகப்படியாக கலந்து கொண்டு விளையாடும் வீரர்கல் உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கு பல ஜாம்பவான்கள் உள்ளனர் ஆனால் தோனி போல இயல்பாக யாரும் இல்லை - வெங்கடேஷ் ஐயர்!
இங்கு பல ஜாம்பவான் வீரர்கள் இருந்தாலும் தோனியைப் போல இயல்பாக யாரும் இல்லாதது தான் அவரை தனித்து காட்டும் ஒரு விஷயமாக இருக்கிறது என இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ஓவர்களை வீசிய நியூசி வீராங்கனை; நடுவர்களின் மிகப்பெரும் தவறு அம்பலம்!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான சாம்பியன்ஷிப் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை ஈடன் கார்சன் 11 ஓவர்களை வீசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
அஸ்வினுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
அஸ்வின் உங்களுக்கு தற்காப்பு முறையில் இல்லாமல் தாக்குதல் முறையில் விக்கெட் எடுப்பதற்காக பந்து வீசுகிறார் என்றால் நீங்கள் அவரை அணியில் எடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஸ்லெட்ஜிங் செய்யும் போது தனது குடும்பத்தை பற்றி யார் தவறாக பேசினாலும் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹின் அஃப்ரிடி; வைரல் காணொளி!
நாட்டிங்ஹாம்ஷையருக்கு எதிரான டி20 பிளாஸ்ட் தொடரில் வார்விக்ஷையர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஷஸ் 2023: கவாஜா அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆஷஸ் 2023: லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து விலகிய நாதன் லையன்!
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஆஷஸ் போட்டியின் போது காயம் ஏற்பட்டதால், ஆட்டத்தில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் விலகியுள்ளார். ...
-
CWC 2023 Qualifiers: நெதர்லாந்தை வீழ்த்தி இடத்தை உறுதிசெய்தது இலங்கை!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 சுற்றில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
காயமடைந்த நாதன் லையன்; பின்னடைவை சந்திக்கும் ஆஸி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
-
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்; வெளியான அதிர்ச்சி தகவல்!
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்ட இந்திய வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47