2025
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Kolkata Knight Riders vs Lucknow Super Giants Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றிக்கு பெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on 2025
-
4,4,0,6,0,6: அதிரடியில் மிரட்டிய வாஷிங்டன் சுந்தர் - வைரல் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தையே மாற்றக்கூடியவர்கள் - ஷுப்மன் கில்!
பலர் பெரிய ஹிட்டர்களைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் பந்து வீச்சாளர்கள்தான் எப்போது ஆட்டத்தை வெல்கிறார்கள் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
எதிரணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர் - பாட் கம்மின்ஸ்!
குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய சாய் கிஷோர் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் கிஷோர் சன்ரைசர்ஸின் ஹென்ரிச் கிளாசெனை க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: முகமது சிராஜ் அபாரம்; சன்ரைசர்ஸை 152 ரன்களில் சுருட்டியது டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
தொடக்கத்திலேயே நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இன்றைய ஆட்டத்தில் எங்களால் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் எங்களின் தவறுகளை கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் இன்னும் சரியாக விளையாடவில்லை - அக்ஸர் படேல்!
நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படுகிறோம், ஆனால் கேட்சுகளையும் தவறவிடுகிறோம் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
முதல் ஓவரிலேயே ஆர்யா, ஸ்ரேயாஸை க்ளீன் போல்டாக்கிய ஆர்ச்சர் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அடுத்தடுத்து க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025:ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; பஞ்சாப் அணிக்கு 206 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடக்க வீரராக அதிக 50+ ஸ்கோர்களை அடித்தவர்களின் அடிப்படையில் விராட் கோலியுடன் இணைந்து கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் ...
-
எங்கள் திட்டங்கள் சரியான வழியில் செல்லவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
ஒவ்வொரு முறையும் நாங்கள் முன்னேற முயற்சிக்கிறோம், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அது வழியில் செல்லவில்லை என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47