ban vs zim
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன், டி20 தொடர்களிலும் விளையாடி தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருவகின்றன.
அந்தவகையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயாயான இந்த தொடரானது அடுத்த மாதம் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் முதல் 3 போட்டிகள் சட்டோகிராமிலும், அடுத்த இரண்டு போட்டிகள் டாக்காவிலும் நடைபெறுகின்றன.
Related Cricket News on ban vs zim
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
-
ZIM vs BAN, 1st ODI :லிட்டன் தாஸ் ஆபார சதம்; ஜிம்பாப்வேவுக்கு 277 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 277 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, Only test: லிட்டன் தன், மஹ்மதுல்லா அதிரடியில் வலிமையான நிலையில் வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ZIM vs BAN: ஜிம்பாப்வே தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
‘டி20 கிரிக்கெட்டில் ரெஸ்ட் கொடுங்க’ பிசிபியிடம் கோரிக்கை வைத்த முஷ்பிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஸ்பிக்கூர் ரஹீம், ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 போட்டிகளிலிருந்து ஓய்வளிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24