bangladesh cricket
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on bangladesh cricket
-
நாங்கள் பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
நடந்து முடிந்த இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs SL, 2nd Test: மழையால் கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமானது மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
IND vs BAN, 2nd Test: மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்; ரசிகர்கள் ஏமாற்றம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ...
-
2nd Test, Day 2: தொடர் மழை காரணமாக கைவிடப்படும் இரண்டாம் நாள் ஆட்டம்?
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
IND vs BAN, 2nd Test: தொடர் மழையால் முன் கூட்டியே முடிவடைந்த முதல்நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக முன் கூட்டியே முடிவடைந்தது. ...
-
IND vs BAN, 2nd Test: ஆகாஷ் தீப் அசத்தல் பந்துவீச்சு; தடுமாறும் வங்கதேச அணி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஆடுகளங்கள் முக்கியமில்லை - ஷகிப் அல் ஹசன்!
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாடும்போது, மைதாங்கள் மற்றும் ஆடுகளம் என்பது பெரிதாக முக்கியமில்லை என வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
எதிர்வரும் தென் அப்பிரிக்க தொடருடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். ...
-
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் - சந்திக ஹத்துருசிங்க
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவார் என அந்த அணி பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க உறுதியளித்துள்ளார். ...
-
கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
தமிம் இக்பாலின் சாதனையை முறியடித்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் தமிம் இக்பாலின் முறியடித்து முஷ்ஃபிக்கூர் ரஹிம் புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சிறப்பாக விளையாடினால் எங்களாலும் நல்ல முடிவுகளை பெற முடியும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் நாங்கள் எங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவோம் என்று வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47