bangladesh cricket
வங்கதேச டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது. இதைனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
Related Cricket News on bangladesh cricket
-
BAN vs SL: வங்கதேச டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோய்!
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய வங்கதேச வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு பதிலாக அறிமுக வீரர் தாவ்ஹித் ஹிரிடோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய முஷ்ஃபிக்கூர்; வங்கதேச அணிக்கு பின்னடைவு!
விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs SL, 3rd ODI: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட முஸ்தஃபிசூர் ரஹ்மான்; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வங்கதேச அணி வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
BAN vs SL: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்த தன்ஸிம் ஹசன் விலகல்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து காயம் காரணமாக வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன்ஸிம் ஹசன் ஷாகிப் விலகியுள்ளார். ...
-
வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்ட லிட்டன் தாஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வங்கதேச அணியில் இருந்து லிட்டன் தாஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வரும் மே மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ...
-
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
இலங்கை தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம்!
இலங்கை தொடருக்கான வங்கதேச ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சோயப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து; வங்கதேச கிரிக்கெட்வாரியம் நடவடிக்கை!
பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவருடை ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வங்கதேச வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை; ஐசிசி அதிரடி!
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம் - ஷாகிப் அல் ஹசன்!
2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ரசிகரை கன்னத்தில் அறைந்த ஷாகிப் அல் ஹசன்; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் ரசிகர் ஒருவரை கன்னத்தில் பளார் என்று அறைந்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47