ben stokes
ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 60 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹசன் அலில் 5 விக்கெட்டுகளும், ஹரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Related Cricket News on ben stokes
-
ENG vs PAK, 2nd ODI: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சு!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ENG vs PAK,1st ODI: மஹமூத் அபார பந்துவீச்சி 141 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
England vs Pakistan, 1st ODI - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 8) கார்டிஃப்பில் நடைபெறவுள்ளது. ...
-
ENG vs PAK: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 18 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ...
-
ENG vs PAK: இங்கிலாந்து வீரர்களுக்கு கரோனா உறுதி; அணியை வழிநடத்தும் பென் ஸ்டோக்ஸ்!
பாகிஸ்தான் அணி உடனான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் தொடரில் பட்லர், ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் - ஈயன் மோர்கன்
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் இடம்பெறுவது சந்தேகம் தான் என இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 பிளாஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் வெற்றி பெற்ற டர்ஹாம்!
பென் ஸ்டோக்ஸின் அதிரடியான ஆட்டத்தினால டர்ஹாம் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வார்விக்ஷயர் அணியை விழ்த்தி அபார வெற்றி பெற்றது. ...
-
ஸ்டோக்ஸின் வருகை இங்கிலாந்திற்கு பெரும் பலனாக அமையும் - அலெஸ்டர் குக்
பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டு விளையாடத் தொடங்கியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பலனாக அமையும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ...
-
காயத்திலிருந்து மீண்ட பென் ஸ்டோக்ஸ்; டி20 பிளாஸ்டில் அசத்தல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், காயத்திலிருந்து மீண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். ...
-
ENG vs SL: 16 பேர் அடங்கிய இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு!
இலங்கை அணி உடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
காயத்தில் இருந்து மீண்ட ஸ்டோக்ஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தற்போது காயத்திலிருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டை ஆளும் உலக கோப்பை நாயகன் #HappyBirthdayBenStokes
சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். ...
-
NZ vs ENG: இரு புதுமுக வீரர்களை களமிறக்கும் இங்கிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெகிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பெரும் பின்னடைவு; காயம் காரணமாக தொடரிலிருந்து ஸ்டோக்ஸ் விலகல்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் மற்றும ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24