brett lee
ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை பாராட்டிய பிரெட் லீ!
ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசன் மூலம் பல இளம் வீரர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உம்ரான் மாலிக், யாஷ் தயால், மோக்சின் கான், முகேஷ் சௌத்ரி, குல்தீப் சன், சமர்ஜித் ஆகியோர் தொடர்ந்து வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு, பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.
இவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த உம்ரான் மாலிக்தான் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளார். டெல்லி அணிக்கு எதிராக ரௌமேன் பௌலுருக்கு இவர் வீசிய 157 கி.மீ வேகம் கொண்ட பந்துதான், இந்த சீசனில் அதிவேக பந்தாகும். அடுத்து 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி, இவர்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவதால், இவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Cricket News on brett lee
-
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸுக்கு 150 இலக்கு!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசியா லையன்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அஸ்வினின் அனுபவம் முக்கியம் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அஸ்வினை களமிறக்க வேண்டும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இவர்கள் தான் அதிக ரன் மற்றும் விக்கெட்டுகளை எடுப்பார்கள் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை கேஎல் ராகுல் அடிப்பார் என்றும், அதிக விக்கெட்டுகளை முகமது ஷமி வீழ்த்துவார் என்றும் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி கோப்பையை வெல்லும் - பிரெட் லீ!
டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த 10-15 வருடம் இந்திய அணிக்கு இந்த ஒரு கவலை இல்லை - பிரெட் லீ
இந்திய அணியில் பும்ரா, ஷமி ஆகியோரது ஓய்வுக்கு பிறகு அடுத்த 10 -15 ஆண்டுகளுக்கு வேகப்பந்து வீசாளர்களுக்கு குறைவு இருக்காது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றி பெறும் அணி குறித்து பேசிய பிரெட் லீ!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கருத்து தெரிவித்துள்ளார். ...
-
அக்தர், லீ, டைட்..? இவர்களில் யார் வேகமானவர் - பதில் கூறும் கிளார்க்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட மிகவும் வேகமான பந்துவீச்சாளர் யார் என்பதை தெரியபடுத்தியுள்ளார். ...
-
கம்மின்ஸை தொடர்ந்து நிதியுதவி அளித்த ஆஸி வேகப்புயல்!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ, இந்திய அரசிற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒரு பிட் காயினை ( இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சம்) நிதியுதவியாக அளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24