chamari athapaththu
SAW vs SLW, 1st ODI: சதமடித்து அசத்திய லாரா வோல்வார்ட்; தொடரை வென்றவது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கி இலங்கை மகளிர் அணியில் விஷ்மி குனரத்னே 7 ரன்களுக்கும், ஹசினி பெரேரா 15 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் சமாரி அத்தபத்து - ஹன்சிமா கருணரத்னே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த நிலையில் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஹன்சிமா 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கவிஷா தில்ஹாரி 42 ரன்களையும், நிலக்ஷி டி சில்வா 36 ரன்களயும் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on chamari athapaththu
-
SAW vs SLW, 1st ODI: மழையால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி!
தென் ஆப்பிரிக்கா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
SAW vs SLW, 1st ODI: சதமடித்து அசத்திய தஸ்மின் பிரிட்ஸ்; இலங்கை அணிக்கு 271 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 271 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணி 2023: ஆதிக்கம் செலுத்தும் ஆஸி வீராங்கனைகள்!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் ஒருநாள் அணியின் கேப்டனாக இலங்கையின் சமாரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ...
-
ENGW vs SLW, 3rd T20I: சமாரி அத்தபத்து அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது இலங்கை!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs SLW, 2nd T20I: சமாரி அத்தபத்து அதிரடியில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENGW vs SLW, 2nd T20I: இங்கிலாந்தை 104 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SLW vs NZW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SLW vs NZW 3rd ODI: மீண்டும் அசத்திய சமாரி அத்தபத்து; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ...
-
NZW vs SLW, 1st ODI: அத்தபத்து அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
-
SLW vs INDW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
இந்தியா - இலங்கை மகளிர் கிர்க்கெட் தொடர்; போட்டி ஒளிபரப்பில் நீடிக்கும் சர்ச்சை!
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பு எந்த தொலைக்காட்சி நிறுவனமும் முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24