chris jordan
ஜோர்டன் ஓவரில் மிரட்டிய மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்று வரும் 63ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய இரு அணிகளும் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் தீபக் ஹூடா 5 ரன்னிலு, அடுத்து வந்த பிரேரக் மன்கட் அடுத்த பத்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். போதாக்குறைக்கு மறுபுறம் தடுமாறிய குயிண்டன் டீ காக் 2 பவுண்டரியுடன் 16 ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் சிக்கியதால் 35/3 என ஆரம்பத்திலேயே லக்னோ தடுமாறியது. அந்த நிலைமையில் ஜோடி சேர்ந்த கேப்டன் குர்னால் பாண்டியா – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் நிதானமாக செயல்பட்டு சரிவை சரி செய்ய போராடினர்.
Related Cricket News on chris jordan
-
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து விலகிய ஆர்ச்சர்; ஜோர்டனுக்கு வாய்ப்பு!
காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: கிறிஸ் ஜோர்டனை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்!
இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் அண் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாரபட்சமின்றி வெளுத்து வாங்கிய ஹேல்ஸ், பட்லர்; இறுதிப்போட்டியில் நுழைந்தது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2022: லிவிங்ஸ்டோன் காட்டாடி; சிஎஸ்கேவுக்கு 181 டார்கெட்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘ஜேஜேஜே’ அப்டேட்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் இணைந்தது பற்றிய அறிவிப்பை அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: ஒரு ரன்னில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
பிஎஸ்எல்: கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: பட்லர் அதிரடியில் ஆஸியை பந்தாடியது இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ...
-
டி20 உலகக்கோப்பை: ஒற்றை ஆளாய் போராடிய ஃபிஞ்ச்; இங்கிலாந்துக்கு 126 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 126 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24