csk vs kkr
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on csk vs kkr
-
எது சிறந்த சூழ்நிலை என்று நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை - வெங்கடேஷ் ஐயர்!
ஒரு அணி சாம்பியனாக வேண்டும் என்றால், எல்லா சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி உங்களிடம் இருக்க வேண்டும் என்று கேகேஆர் அணியின் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
தோனிக்கு முன்னதாக களமிறங்க வந்த ரவீந்திர ஜடேஜா; அடுத்த நடந்த சுவாரஸ்யம்!
நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி இறங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, ஜடேஜா மைதானத்தில் களமிறங்குவதுபோல நடித்து, பின்னர் தோனிக்கு வழிவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கு எப்படி விளையாடுவது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் - ரவீந்திர ஜடேஜா!
சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அதிகமுக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் வரிசையில் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா சமன்செய்துள்ளார். ...
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் பெரிதளவில் மாற்றங்கள் இல்லை. ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்த மைதானத்தின் சூழ்நிலையை கணித்து எங்களால் விளையாட முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணம் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிபெற சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டமும் தேவை - ருதுராஜ் கெய்க்வாட்!
சிஎஸ்கே அணியில் உள்ள யாருக்கும் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல தேவையில்லை என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் முதல் அரைசதம்; கேகேஆரை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸர் விளாசிய ரமந்தீப்; பதிலடி கொடுத்த தீக்ஷனா!
தனது ஓவரில் சிக்சர் விளாசிய கேகேஆர் வீரர் ரமந்தீப் சிங்கை, அடுத்த பந்திலேயே சிஎஸ்கே அணி வீரர் மஹீஷ் திக்ஷனா க்ளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். ...
-
ஐபிஎல் 2024: ஜடேஜா, தேஷ்பாண்டே பந்துவீச்சில் 137 ரன்களில் சுருண்டது கேகேஆர்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே - காணொலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் - தோனியை பாராட்டிய கம்பீர்!
மகேந்திர சிங் தோனி குறித்து வெளிப்படையாக கூறவேண்டும் எனில் இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் அவர் தான் என கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47