eng vs nz
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வங்கித்தரும் வீரர் இவர் தான் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கடந்த எட்டு ஆண்டுகளில் வளர்ந்து இருக்கக்கூடிய அளவு மிகப் பெரியது. இன்று அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 உலக சாம்பியனாக இருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோற்று முதல் சுற்றில் வெளியேறினார்கள். இது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை மிகப்பெரிய காயப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.
இதற்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஒரு சிறப்பு குழு அமைத்து, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ஒரு புதிய இங்கிலாந்து அணியை தயார் செய்தது. அணியை மட்டும் தயார் செய்யவில்லை. புதிய அணுகு முறையையும் உருவாக்கியது. இங்கிலாந்து தங்கள் பழைய கிரிக்கெட் கௌரவங்களை எல்லாம் விட்டு, எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் ரன்தான் தேவை என்கின்ற முடிவுக்கு வந்தது. மேலும் இங்கிலாந்து உள்நாட்டு கவுண்டி ஆடுகளங்கள் வரை பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மாற்றப்பட்டன.
Related Cricket News on eng vs nz
-
ENG vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை பந்தாடி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 2nd ODI: அணியை சரிவிலிருந்து மீட்ட லிவிங்ஸ்டோன்; நியூசிலாந்துக்கு 227 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd ODI: அபார கேட்ச் பிடித்து மிரட்டிய மிட்செல் சாண்ட்னர்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டிராவிட் - கோலி சாதனையை முறியடித்த கான்வே - மிட்செல் இணை!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் டெவான் கான்வே - டெரில் மிட்செல் இணை 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனைப் படைத்துள்ளனர். ...
-
ENG vs NZ, 1st ODI: கான்வே, மிட்செல் அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENG vs NZ, 1st ODI: பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் அதிரடி; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs NZ, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்தது. ...
-
ENG vs NZ, 3rd T20I: இங்கிலாந்தை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 3rd T20I:ஃபின் ஆலன், கிளென் பிலீப்ஸ் காட்டடி; இங்கிலாந்துக்கு கடின இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs NZ, 2nd T20I: கஸ் அட்கின்சன் அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 2nd T20I: பேர்ஸ்டோவ், ப்ரூக் காட்டடி; நியூசிலாந்துக்கு 199 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs நியூசிலாந்து, இரண்டாவது டி20 : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் இன்று நடைபெறுகிறது. ...
-
ENG vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவ்து டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 1st T20I: நியூசிலாந்தை 139 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 140 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24