faf du plessis
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டனாக டு பிளெஸ்சிஸ் நியமனம்!
ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.விராட் கோலி தலைமையில் 2016-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் பணியாற்றினார்.
Related Cricket News on faf du plessis
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவர் தான்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் மார்ச் 12 அன்று அறிவிக்கப்படவுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் இணையும் ஏபிடி வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஏபிடி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சென்னை ரசிகர்களுக்கு நன்றி - ஃபாப் டு பிளெசிஸ்
கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் தேர்வு செய்யப்பட்ட ஃபாப் டு பிளெஸ்ஸி சென்னைக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக்கில் டி10 இடம்பெறும் - ஃபாஃப் டூ பிளெசிஸ் நம்பிக்கை!
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றால் அது டி10 வடிவமாகதான் இருக்கும் என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
அவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ருதுராஜ் கெய்க்வாட் திறமையானவர், அவருக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே; கேகேஆருக்கு 193 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான ஆட்டத்தினால் 193 ரன்களை கேகேஆர் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: தோனியின் சிக்சரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்த சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முதல் அணியாக முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2021: அன்று வாட்சன்; இன்று டூ பிளெசிஸ்!
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் போது ஏற்பட்ட ரத்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல் விளையாடிய சிஎஸ்கேவின் ஃபாஃப் டூ பிளெசிஸ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: டூ பிளெசிஸுடன் இணைந்து எனது திறனை வெளிப்படுத்துகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்
ஃபாஃப் டூ பிளெஸிசுடனான பார்ட்னர்ஷிப் குறித்து சிஎஸ்கேவின் ருதுராஜ் கெய்க்வாட் மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இன்று அமீரகம் வந்தடைந்தனர். ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கேவின் தொடக்க வீரர் இவர் தான்; வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக ராபின் உத்தப்பா களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு புது சிக்கல்; இரு வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சிபிஎல் 2021: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட்ரைடர்ஸ்
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
CPL 2021: பார்போடாஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
சிபிஎல் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24