hashim amla
சர்வதேச டெஸ்டில் முற்சதம் விளாசி சாதனைகளை குவித்த வியான் முல்டர்!
Wiaan Mulder Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் முற்சதம் விளாசி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடைபெற்றறு வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த பெடிங்ஹாம், பிரிட்டோரிஸ் ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on hashim amla
-
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்த மகேந்திர சிங் தோனி!
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் எம் எஸ் தோனி, மேத்யூ ஹைடன், டேனியல் வெட்டோரி, ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித், சனா மிர் மற்றும் சாரா டெய்லர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஆம்லா, பீட்டர்சன் அதிரடியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: அசேல குணரத்ன, சிந்தக ஜெயசிங்க அரைசதம்; இலங்கை மாஸ்டர்ஸ் அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
கோலி, ஆம்லாவின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் இதுதான் - ஹாசிம் அம்லா கணிப்பு!
தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஹாசிம் அம்லா இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெறும் என தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார். ...
-
ஆசிய கோப்பை: ஹாசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணி வலுவாக திரும்பும் - ஹாசிம் அம்லா!
ஜஹனன்ஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47