icc test rankings
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா 7ஆம் இடத்திற்கு, இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய ஒல்லி போப் 20 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார்.
Related Cricket News on icc test rankings
-
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள் தரவரிசையில் விராட், ரோஹித் முன்னேற்றம்!
டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டாப் 10 இடங்களுக்குள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் விராட் கோலி; அஸ்வின் தொடர்ந்து ஆதிக்கம்!
ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் விராட் கோலி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-இல் நுழைந்தார் ரோஹித்!
ஐசிசி ஆடவர் டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: அஸ்வின், வில்லியம்சன் முதலிடம்!
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும், பேட்டர்களில் கேன் வில்லியம்சன்னும் முதலிடத்தில் உள்ளனர். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்த அஸ்வின்; ரஹானே முன்னேற்றம்!
ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: ஆஸியைப் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளிப்படுள்ள டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: அஷ்வின், விராட் கோலி முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இரு வீரர்கள்!
ஐசிசி டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின், இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ஆகியோர் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து அஸ்வின் சாதனை; இந்தியா ஆதிக்கம்!
ஐசிசி சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 40 வயது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: 40ஆவது வயதில் முதலிடத்தைப் பிடித்து ஆண்டர்சன் சாதனை!
சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்து சாதானைப் படைத்துள்ளார். ...
-
மீண்டும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஐசிசி தரவரிசை!
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணி முதலிடத்தை பிடித்த நிலையில், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக மீண்டும் மாற்றியமைக்கப்ப்பட்டுள்ளது. ...
-
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இந்தியா!
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இதன்மூலம் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம்; தொடர் பின்னடைவில் விராட் கோலி!
ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47